ஒடிசா: மாவோயிஸ்டுகள் அட்டூழியம் பஞ்சாயத்து அலுவலகம் குண்டு வீசி தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள படியாவில் வட்டார பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்களில் பெண்களும் இருந்தனர்.
முன்னதாக வட்டார பஞ்சாயத்து அலுவலகம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கட்டிடம் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினார்கள். அதில் கட்டிடத்தில் ஆஸ்பேஸ்டால் கூரைகளில் ஆன 5 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. அதனால் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் தன்தாவேஜீகள் நாசமாயின.
வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள் அங்கு போஸ்டர்களை வீசி விட்டு சென்றனர். அதில் கடந்த செப்டம்பரில் போலீசார் நடத்திய தாக்குதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவும், இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications