ஒடிஷாவில் ரூ1.4 கோடி பறிமுதல்- 8 பேர் கைது
ஒடிஷாவில் கணக்கில்வராத ரூ1.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் கணக்கில் வராத ரூ1.43 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிஷா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் சந்தேக நபர்களிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ1.43கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ரூ80 லட்சத்துக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இருந்தது. எஞ்சியவை ரூ100மற்றும் ரூ500 நோட்டுகளாக இருந்தன. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
More From
-
தமிழகத்தில் மேலும் ஒரு கொடூரம்.. காஞ்சிபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! பீகார் நபர் கைது -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications