ஓ மை காட்.. டெல்லியில் பெண் நீதிபதியிடம் 'தப்பாக நடந்த' ஓலா கார் டிரைவர் கைது
டெல்லி: பெண் நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்ட ஓலா நிறுன கார் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நகர திஸ் ஹசாரி கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றும் அந்த பெண், கடந்த மாதம் 28ம் தேதி தனது வீட்டில் இருந்து வடக்கு டெல்லியிலுள்ள ஷாப்பிங் பகுதிக்கு ஓலா காரில் சென்றுள்ளார். பொருள் வாங்குவதற்காக காரை நிறுத்த சொல்லிவிட்டு நீதிபதி சென்ற நிலையில், தாமதமாக திரும்பி வந்ததால் டிரைவர் கடுமையான கோபத்தில் இருந்தாராம்.

நீதிபதியை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டியதோடு, ஷாப்பிங் பொருட்கள் அடங்கிய பையை சாலையில் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் நீதிபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் குர்கான் பகுதியை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளனர்.
கைதான டிரைவர் மீது ஆபாச கமெண்ட் அடித்தல், பெண்ணின் மாண்பை குலைக்கும் நடவடிக்கை, பொருளை சேதப்படுத்தியது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications