"பெட்ரோமேக்ஸ்" லைட்டேதான் வேண்டும் என்று கேட்ட நாயுடு... ஸாரி சொன்னா ஓலா!
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனக்கு இந்து மதத்தைச் சேர்ந்த டிரைவர்தான் வேண்டும் என்று ஓலா டாக்சி நிறுவனத்திடம் டிவிட்டர் மூலம் கேட்க, அவருக்கு ஸாரி சொல்லி பதில் கொடுத்துள்ளதா ஓலா டாக்சி நிறுவனம்.
ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது தவறில்லை. ஆனால் மற்ற மதத்தவர்களைப் புறக்கணித்து தான் சார்ந்த மதத்தை மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பதுதான் தவறு.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படித்தான் டிவிட்டரில் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதை ஓலா கேப்ஸ் நிறுவனம் சாதுரியமாக சமாளித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சீலம் வீரப்ப நாயுடு என்பவர் டிவிட்டரில், இப்படி ஒரு செய்தி போட்டிருந்தார்.. அதில், ஓலேகேப்ஸ், நான் ஒரு இந்து. எனவே எனக்கு இந்து மதத்தைச் சேர்ந்த டிரைவர் கார் ஓட்டுவதைத்தான் விரும்புகிறேன். குறிப்பாக ஹைதராபாத்தில். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஓலாகேப்ஸ் போட்ட பதில் இது...சீலம் வீரப்ப நாயுடு, ஸாரி, நாங்கள் எங்களது டிரைவர்களிடம், மத ரீதியாக பாகுபாடு காட்டுவதில்லை என்று போட்டிருந்தது.
எங்கே இருந்துதான் இப்படியாப்பட்டவர்கள் எல்லாம் கிளம்பி வருவார்களோ...!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications