காருக்குள் அடைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் ஓலா டிரைவர் அட்டூழியம்
பெங்களூரில் பெண் ஒருவர் ஓலா ஓட்டுனரால் மிகவும் மோசமாக பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காருக்குள் அடைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் ஓலா டிரைவர் அட்டூழியம்- வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவர் ஓலா ஓட்டுனரால் மிகவும் மோசமாக பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். அந்த பெண் தற்போது ஓலா ஓட்டுநர் குறித்து புகார் அளித்து இருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை ஓலா வாகனத்தில் பயணிக்கும் போது கார் ஓட்டுனரால் துன்புறுத்தப்பட்டு உள்ளார். பாலியல்ரீதியாக அந்த பெண்ணுக்கு அவர் நிறைய தொல்லைகள் கொடுத்து இருக்கிறார்.

மேலும் காரில் ''சைல்ட் லாக்'' வசதி மூலம் கதவை திறக்க முடியாத படி செய்து உள்ளார். இதன் காரணமாக அந்த பெண் காருக்குள்ளேயே மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கிறார்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த டிரைவர் மிகவும் மோசமாக அந்த பெண்ணிடம் நடந்து இருக்கிறார். தற்போது அந்த ஓட்டுநர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications