டெல்லி வந்த ஓமன் விமானத்தின் டயர்கள் வெடித்தன: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மஸ்கட்டில் இருந்து 150 பயணிகளுடன் டெல்லி வந்த ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானம் தரையிறங்கும்போது அதன் டயர்கள் வெடித்தது.
ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானம் டபுள்யூ.ஒய். 241 மஸ்கட்டில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது. விமானத்தில் 150 பேர் பயணம் செய்தனர். விமானம் இன்று காலை 6 மணி அளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.
அப்போது விமானத்தின் டயர்கள் இரண்டு வெடித்தது. டயர்கள் வெடித்ததால் பயணிகள் பீதியடைந்து அலறினர். விமானி திறமையாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 150 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஓமன் விமான நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications