ஜம்மு காஷ்மீர் பி.டி.பி- பா.ஜ.க. அரசு என்னை வேவு பார்க்கிறது: ஒமர் அப்துல்லா பரபரப்பு புகார்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி- பா.ஜ.க. தலைமையிலான அரசு தம்மை உளவு பார்க்கிறது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒமர் அப்துல்லா கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் ஆளும் முப்தி அரசு என்னை உளவு பார்த்து வருகிறது. என்னை பேட்டி எடுத்த ஒரு தேசிய நாளிதழின் செய்தியாளர், எனது வீட்டு கேட்டை தாண்டியதும், சிஐடி போலீசாரல் தடுத்து நிறுத்தப்பட்டு என்ன காரணத்திற்காக அங்கு சென்று வந்தீர்கள் என விசாரிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக தெரிந்துகொள்ள விரும்பினால், என்னிடம் கேட்டு இருக்கலாம்.
Mufti Govt brazenly spying on me. A journalist interviewing me for a national daily just got stopped right outside my gate by CID person.
— Omar Abdullah (@abdullah_omar) September 4, 2015 நீங்கள் இவ்வாறு செய்தால் நான் அஜாக்கிரதையாக நடந்து கொள்ள மாட்டேன். எனது வீட்டுக்கு வெளியே செல்லும் நபர்களிடம் விசாரணை நடத்துவதற்கு பதிலாக முப்தி முகம்மது சயீத் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்
இவ்வாறு ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications