"ஏப்ரல் 1 கெஜ்ரிவால் தினம்"... டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!
டெல்லி: ஏப்ரல் முதல் நாளான இன்று விளையாட்டாக முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆனால், டெல்லியில் அம்மாநில முதல்வர் போட்டோவுடன், ‘கெஜ்ரிவால் தினம்' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போஸ்டர்களை ஒட்டியது வலதுசாரியைச் சேர்ந்த ‘பகத் சிங் கிராந்தி சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. முட்டாள்கள் தினமான இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அம்மாநில மக்களுக்கு ‘கெஜ்ரிவால் தினம்' என வாழ்த்து தெரிவிப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் கெஜ்ரிவாலின் பழைய புகைப்படம் ஒன்று உள்ளது. அதில் அவர் சோகமாக காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர்கள் புகைப்படங்களாகவும் இணையத்தில் பரவி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சிக்குள் தலைவர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளநிலையில் இவ்வகையான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications