இப்படியே போனால் காங்கிரஸில் சோனியா, ராகுல் மட்டுமே இருப்பார்கள்: பாஜக கிண்டல்
டெல்லி: ஒவ்வொருத்தராக நீக்கினால் காங்கிரஸில் சோனியாவும், ராகுலும் மட்டுமே இருப்பார்கள் என்று பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பதவியை இழந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர். பிரதமர் பதவியில் இருக்கும் மோடி நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறி காங்கிரஸின் கோபத்திற்கு ஆளாகினார் தரூர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
இப்படியே போனால் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மட்டுமே இருப்பார்கள் என்றார்.
பாஜக தலைவர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில்,
ஒருவர் நல்லது செய்தால் அதை பாராட்டுவதில் என்ன தவறு?. சுத்தமான இந்தியா திட்டத்தை மகாத்மா காந்தி துவக்கினார். ஆனால் காங்கிரஸோ மோடியை புகழ்பவர்களை சுத்தம் செய்கிறது என்றார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications