ஹிமாச்சல பிரதேசம்: பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி.. 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கின்னார்: ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்களை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் வெப்பநிலையில் மைனஸில் செல்கிறது. இதனால் அங்கு உறைபனி அதிகரித்துள்ளது. இதனால் சிம்லா, குலு , மணாலியில் பனி அதிகரித்துள்ளது.

One Army man killed in Avalanche in Himachal Pradesh

இந்த நிலையில் கின்னார் மாவட்டத்தில் டோக்ரி நாலா என்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 11 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது.

அதில் 6 வீரர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

One Army man killed in Avalanche in Himachal Pradesh

மேலும் 5 வீரர்களை தேடும் பணி தீவிரமாகியுள்ளது. இந்திய - திபெத் எல்லைப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+