ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. ராணுவ வீரர் காயம், தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ஊடுறுவிய தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே இன்று அதிகாலை பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுறுவிய தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே இன்று அதிகாலை பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மவாட்டத்தின் ஹஜின் கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் எத்தனை பேர் ஊடுறுவியுள்ளனர் என்பது துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்த பின்னரே தெரியவரும் என பாதுபாப்புப் படை அதிகாரிகள் தேரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications