பெங்களூர் மாநகராட்சியின் 3ல் 1 பங்கு கவுன்சிலர்கள் 10ம் வகுப்பு கூட படிக்காதவர்கள்!
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர்களாகியுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு குறைவாக படித்தவர்களாக உள்ளனர்.
பெங்களூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 198 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 100 வார்டுகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 76 வார்டுகளையும், மஜத 14 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது.

198 கவுன்சிலர்களில் 53 பேர் எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கும் கீழே படித்தவர்கள்தான். அதில் 25 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். 19 பேர் காங்கிரசையும், 9 பேர் மஜதவையும் சேர்ந்தவர்கள்.
18 கவுன்சிலர்கள், தொடக்க கல்வி அல்லது இடைநிலை கல்வி மட்டுமே முடித்தவர்கள். இந்த 18 பேரில் ஒருவரான, ஆடுகோடி வார்டு கவுன்சிலர் மஞ்சுளா சம்பத் குமார், 4ம் வகுப்பை பாதியில் நிறுத்தியவர். அதேநேரம், 55 கவுன்சிலர்கள் டிகிரி படித்துள்ளார். கலை, அறிவியல் என பல படிப்புகளில் டிகிரி பெற்றுள்ளனர்.
அத்திகுப்பே வார்டு கவுன்சிலர், ராஜு எம்பிபிஎஸ் படித்து, எம்.எஸ் மேற்படிப்பும் படித்துள்ளார். இவர்தான் கவுன்சிலர்களில் உயர்படிப்பு படித்தவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications