நம்பினால் நம்புங்கள்... மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை!
போபால்: உற்பத்தி அதிகரிப்பைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
உரிக்க உரிக்க உள்ளே எதுவும் இல்லாதது என்பதால், வெங்காயம் என்பதை திட்டும் வார்த்தையாகப் பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், தோலைத் தொட்டாலே கண்களை வியர்க்க வைக்கும் வெங்காயம், கடந்த சில வருடங்களுக்கு முன் மத்தியில் ஆள்பவர்களை என்ன பாடுபடுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.

அதிரடி விலைக் குறைவு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை, சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது அதிரடியாக இந்த விலை கிலோவிற்கு 30 பைசாவாக குறைந்துள்ளது.
விவசாயிகள் கவலை...
இந்த திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
வாங்க ஆள் இல்லை...
வழக்கமாக நாள் ஒன்று சுமார் 5 ஆயிரம் வெங்காய மூட்டைகள் இந்த சந்தைக்கு விற்பனைக்காக வருமாம். ஆனால், தற்போது 4 ஆயிரம் மூட்டைகளே விற்பனைக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அதையும் வாங்குவதற்கு வியாபாரிகள் தயாராக இல்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications