வெங்காய விலை 10 நாளில் குறைந்துவிடும், யாரும் பயப்படாதீங்க: மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்
டெல்லி: வெங்காய விலை அடுத்த 10 நாட்களில் குறைந்துவிடும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி, பாட்னா, ஜம்மு ஆகிய இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 ஆகும்.
இந்நிலையில் இது குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறுகையில்,

இறக்குமதி
வெங்காய விலை உயர்வை நினைத்து யாரும் பதட்டப்பட வேண்டாம். வெங்காய இறக்குமதி குறித்த டென்டர் வரும் 29ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. இதையடுத்து 3 முதல் 4 நாட்களில் வெங்காயம் இறக்குமதியாகும் என்றார் தாமஸ்.

விலை குறையும்
அடுத்த 10 நாட்களில் வெங்காய விலை குறைந்துவிடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வாங்கக் கூடாது. விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கும் நியாய விலையில் விற்க வேண்டும் என்று தாமஸ் தெரிவித்தார்.

விளைச்சல் நல்லா இருக்கு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெங்காய விளைச்சல் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. அப்படி இருந்தும் விலை அதிகமாக உள்ளது என்று தாமஸ் கூறினார்.

சேமித்து வைக்க வேண்டும்
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் நிறைய கிடைக்கும் காலமும் உண்டு, தட்டுப்பாடு ஏற்படும் காலமும் உண்டு. அதனால் காய்கறிகள் நிறைய கிடைக்கும்போதே அவற்றை குடனோகளில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்றார் தாமஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications