ஓபிஎஸ் அணிக்கு பெயர் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) .. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஓபிஎஸ் அணிக்கு "அதிமுக புரட்சி தலைவி அம்மா" பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
டெல்லி: ஓபிஎஸ் அணிக்கு "அதிமுக புரட்சி தலைவி அம்மா" பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் சின்னமாக இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியின் எதிர்ப்பால் அதிமுகவின் இரட்டை இலைச்சின்னம் கட்சியின் பெயர், கொடி ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று இரு அணியும் புதிய கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்வு செய்து சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று காலை இரு தரப்பும் தலா 3 சின்னங்கள் மற்றும் கட்சியின் பெயர்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தன. அதில் ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின்கம்பம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஓபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் அணிக்கு "அதிமுக புரட்சி தலைவி அம்மா" பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஓபிஎஸ் அணியினர் கேட்ட அம்மா அதிமுக பெயரை வேறொருவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதால் அந்த பெயரை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications