நம்ம பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி.. டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.. யார் இப்படி பேசினார்னு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் என்று அதிமுக ராஜ்ய சபா எம்.பி நவநீதகிருஷ்ணன், கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் என்று அதிமுக ராஜ்ய சபா எம்.பி நவநீதகிருஷ்ணன், கூறியுள்ளார்.
அதிமுக கட்சியினர் அடிக்கடி வாய் குளறி ஏதாவது தவறாக பேசி மாட்டிக்கொள்வது உண்டு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வாங்கி கட்டிக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கூட பழமொழியை தவறாக பேசி கஷ்டப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் புது வரவாக அதிமுக ராஜ்ய சபா எம்.பி நவநீதகிருஷ்ணன் அந்த வரிசையில் இணைந்து இருக்கிறார். ராஜ்யசபாவில் அவர் நேற்று உளறிக் கொட்டியுள்ளார்.
நேற்று பேசிய அவர், மாண்புமிகு பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறி பேசினார். முதல்வர் என்பதற்கு பதில் பிரதமர் என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் அவை உறுப்பினர்கள், முதல்வர் என்று அவரை திருத்தினார்கள். பின் அவர் முதல்வர் என்று மாற்றி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications