பெங்களூர் அருகே பிளாட்கள் விற்பனைக்கு: ஒரு சதுர அடி ரூ.525 மட்டுமே!
பெங்களூர்: பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளியை அடுத்து இருக்கும் இடத்தில் பிளாட்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
பெங்களூரின் புறநநகர் பகுதியான தேவனஹள்ளியை அடுத்து இருக்கும் சிக்கபலபூரில் கலிபோர்னியா கவுன்ட்டி என்ற கேட்டட் கம்யூனிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு பிளாட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு சதுர அடி வெறும் ரூ.525 தான்.

பிளாட்களை வாங்க வங்கிக் கடன் வசதியும் உள்ளது. 500 ஏக்கரில் அமைந்துள்ள கலிபோர்னியா கவுன்ட்டியில் கோல்ப் மைதானம், கிளப் ஹவுஸ், ஸ்பா, ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கங்கள், சுகாதார மையம், ஷாப்பிங் மால் ஆகியவையும் வர உள்ளன.
பெங்களூரின் கூட்ட நெரிசல், மாசில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவோருக்கு இது சரியான இடம் ஆகும். பெங்களூரில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடம் தேசிய நெடுஞ்சாலை 7க்கு அருகில் உள்ளது.
சப்தமில்லாமல் நிம்மதியாக வாழ உகந்த இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விபரம் அறிய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்,
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications