குளுகுளு மேற்கு தொடர்ச்சி மலையில் சொந்தமாக ஒரு காபி எஸ்டேட் வேணுமா.. இதை படியுங்கள்
பெங்களூர்: அழகு வாய்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு காபி தோட்டம் வேண்டும் என்று உங்களுக்கு கனவு இருக்கிறதா.. அப்படியானால், அது நிறைவடைந்துவிட்டது என நினைத்துக்கொள்ளுங்கள்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புர் என்ற மேற்கு தொடர்ச்சி மலை குன்றில் அமைந்துள்ளது விபெஸ் காபி எஸ்டேட். 949 மீட்டர் உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளதால், காபி விளைய ஏற்ற காலநிலை நிலவுகிறது.

கடந்த 5 ஆண்டுகளாகவே தரமான காபியை உற்பத்தி செய்து வருகிறது இந்த எஸ்டேட். இயற்கை விரும்பிகளுக்கும், இந்த இடம் மன மகிழ்ச்சியை தரக்கூடியது.
உங்களின் தேவையை மனதில் கொண்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மண்ணின் தன்மை, பராமரிப்பு குறித்த விவரங்கள் வாராவாரம் தெரிவிக்கப்படும். வருவாய்க்கும், சிறந்த முதலீட்டுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
2 ஏக்கர் பரப்பளவு கொண்ட காபி எஸ்டேட்டை ரூ.40 லட்சத்திற்கு தர விபெஸ் எஸ்டேட் முன்வந்துள்ளது. குறைந்த விலையில் அதிக லாபம் பெற இந்த விலை உத்தரவாதம் அளிக்கிறது.
பராமரிப்பு மற்றும் பராமரிப்பு உதவி ஆகியவற்றுடன், ஒட்டுமொத்தமாக, நிலத்தை மேலாண்மை செய்ய இந்த நிறுவனமே உதவியும் செய்கிறது.
சக்லேஷ்புர் பகுதியின் அருகே குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்கள் உள்ளன. மஞ்சர்பட் கோட்டை, தர்மஸ்தலா கோயில், குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில், ஜேனுகல் குட்டா, பிஸ்லே காட், ஹேமாவதி நதி, அக்னி குட்டா, சக்லேஷ்வரா கோயில் ஆகிய சுற்றுலா தலங்கள் அருகேயே அமைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இதை கிளிக் செய்யவும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications