மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவரை தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் வருமாறு அழைப்புவிடுத்தார்.
இந்திய பிரதமராக மோடி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமானதும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதைப்போல, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய
வருமாறு மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications