எல்லையில் பாக்., அத்துமீறி தாக்குதல்... இந்திய ராணுவம் எச்சரிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தின.
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட்டியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி நெடுகிலும், பாகிஸ்தான் படைகள் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது, குடியிருப்புகளிலும் குண்டுகள் தெறித்து வந்து விழுந்தன.

எனினும், மக்களின் பாதுகாப்பு கருதி இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஒற்றுமை தினம் இன்று கடைபிடித்து வரும் வேளையில், அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதற்கிடையே, ஒற்றுமை தினத்தையொட்டி, காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணப்பட வேண்டும் என பாகிஸ்தான் தலைவர்கள் வழக்கம் போல கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, குடியரசுத் தினவிழா அன்று நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
#JammuAndKashmir: Pakistan violated ceasefire along the Line of Control (LoC) in Krishna Ghati sector of Poonch at around 10:30 am today. pic.twitter.com/YmQHHdw2Ol
— ANI (@ANI) February 5, 2019
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications