குஜராத்தில் அகதிகளாக தஞ்சமடையும் பாக். மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடையும் பாகிஸ்தான் நாட்டு மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்வது அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாகிவிட்டது. அத்துடன் சிறூபான்மை இந்துக்களின் பாதுகாப்பும் அங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதனால் அங்கிருந்து மருத்துவர்கள் வெளியேறி கட்ச் வழியாக அகமதாபாத்துக்கு அகதிகளாக வந்துவிடுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 20 மருத்துவர்கள் இப்படி அகதிகளாக வந்துள்ளனர்.
1970ஆம் ஆண்டு 8 பேரும் கார்கில் போருக்குப் பின்னர் 9 மருத்துவர்களும் இப்படி வெளியேறி குஜராத்தில் அடைக்கலமாகினர். அதன்பின்னர் கடந்த ஆண்டு மட்டுமே 20 மருத்துவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி குஜராத்தில் அடைக்கலமாகியுள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைதான்.
ஆனால் மாநில அரசிடம் பதிவு செய்யாத பாகிஸ்தான் மருத்துவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications