மிஸ்டர் ராகுல்... "அரண்மனை சதி"க்காக நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கக் கூடாது: அருண் ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமக்கு எதிராக பிரியங்காவை களம் இறக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சித்து வருவதால் ஏற்படும் கோபத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
லோக்சபாவில் மத மோதல்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி மறுத்தார்.
இதைத் தொடர்ந்து திடீரென எழுந்த ராகுல் காந்தி சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். மேலும் சபாநாயர் சுமித்ரா பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கூறியதாவது:
- காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ராகுலின் சகோதரியான பிரியங்காவை தீவிர அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
- ராகுலின் தலைமைக்கு எதிராகத்தான் காங்கிரஸ் தலைவர்கள் இப்படி பேசி வருகின்றனர்.
- தனக்கு போட்டியாக பிரியங்காவை களம் இறக்குவதால் ராகுல் ஆத்திரத்தில் இருக்கிறார்.
- ராகுலுக்கு போட்டியாக பிரியங்கா களம் இறக்கப்படுவது என்பது அரண்மனை சதி.
- இந்த அரண்மை சதியை அரண்மனையில்தான் வைத்து எதிர்கொள்ள வேண்டும்.
- தனக்கு எதிரான அரண்மனை சதியினால் ஏற்பட்ட கொந்தளிப்பை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வெளிப்படுத்தக் கூடாது.
- ராகுல் காந்தி இப்படி நாடாளுமன்றத்தில் வெற்று முழக்கமிடுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை.
More From
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications