பாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்
பீட்: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததை அடுத்து அவரது சொந்த ஊரில் உள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என்று பாஜக ஆஜதரவாளர்கள் கடவுளை வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது சொந்த ஊரான மகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி வஜிநாத் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை பார்லியில் நடைபெறுகிறது.
மத்திய அமைச்சராக பதவியேற்ற முண்டேவுக்கு பீட் மாவட்டத்தில் இன்று மாலை பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள தான் அவர் டெல்லி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications