ரயில் டிக்கெட்களை ரத்து செய்ய ஆதார், பான் கார்டு கட்டாயம்: தெற்கு ரயில்வே
முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்வற்கு ஆதார் மற்றும் பான் கார்டு எண்களை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
சென்னை: ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்வற்கு ஆதார் மற்றும் பான் கார்டு எண்களை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை ரயில் டிக்கெட் மூலம் வெள்ளையாக மாற்ற பலரும் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான்கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் டிக்கெட் கட்டணம் பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் ஆதார், பான் கார்டு எண்ணுடன், வங்கி கணக்கு எண்ணையும் சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்களை கட்டுப்படுத்த பான் கார்டு, ஆதார் கார்டு எண்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்து, அதை உடனே திரும்ப பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications