தந்தை, சித்தியிடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான 19 வயதுப் பெண் மீட்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயால் சித்ரவதைக்கு ஆளான 19 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
19 வயது இளம்பெண் ஒருவரை அவரது வளர்ப்புத் தாயோடு சேர்ந்து தந்தையும் அடித்து துன்புறுத்தி வருவதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து என்.ஜி.ஓ. ஊழியர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பெண்ணை மீட்டனர்.
{ventuno}
முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அப்பெண்ணை, சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘தாயின் மரணத்திற்குப் பின் அப்பெண் காப்பகம் ஒன்றில் வளர்ந்ததாகவும், கடந்த ஆண்டு அவரை மீண்டும் அவரது அப்பா வீட்டிற்கு அழைத்து வந்ததும்' தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அப்பெண்ணின் தந்தையைத் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications