நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ல் தொடக்கம்
ஜூலை 18-ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நாடாளுமன்றம் ஜூலை 18-ல் தொடக்கம் | காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்...அமித்ஷா- வீடியோ
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ந் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்தகுமார், ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்றார்.

பொதுவாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கும். தற்போது முன்னதாகவே மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. மேலும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதாவை மத்திய அரசு இக்கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications