எனக்கு இன்னும் லவ் லெட்டர் வருதே.. லோக்சபாவில் சிரிப்பலையை கிளப்பிய "வெங்கையா வெடி"!
டெல்லி: எனக்கு இன்னும் கூட லவ் லெட்டர்கள் வரத்தான் செய்கிறது. எனது மனைவிக்கும் அது தெரியும். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்ல என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
வெங்கையா நாயுடுவின் இந்தப் பேச்சு லோக்சபாவில் பெரும் சிரிப்பலையை கிளப்பி விட்டது.

ராஜ்யசபாவில் பாஜக உறுப்பினர் மனோஜ் திவாரி பேசுகையில், டெல்லியில் முறைப்படுத்தப்படாத குடியிருப்புகளை அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ததற்காக பாராட்டிப் பேசினார். அப்போது ஐ லவ்யூ வெங்கையாஜி என்றும் கூறினார்.
இதையடுத்து எழுந்த வெங்கையா நாயுடு, மனோஜ் திவாரி எனக்கு ஐ லவ்யூ கூட சொன்னார். அதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அதை எனது மனைவி தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார். காரணம், எனக்கு இப்போதும் கூட லவ் லெட்டர்கள் வந்துகொண்டுதான் உள்ளன. பலர் இன்னும் கடிதம் அனுப்பிக் கொண்டுதான் உள்ளனர் என்றார் வெங்கையா.
வெங்கையாவின் இந்தப் பேச்சைக் கேட்டதும் உறுப்பினர்கள் வாய் விட்டு்ச் சிரித்தனர். சபையின் இறுக்கமும் சற்று குறைந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications