நம்பிக்கை இல்லா தீர்மானம்... இதுதான் லோக்சபாவில் கட்சிகளின் பலம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்கும் பாஜக அரசு?- வீடியோ
டெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது.
மோடி அரசு ஜெயிக்குமா, தோற்குமா என்பது வெள்ளிக்கிழமை தெரியும். அதற்கு முன்பு லோக்சபாவில் யார் யாருக்கு எத்தனை எம்.பிக்கள் என்ற விவரத்தைப் பார்ப்போம்.

இதோ லோக்சபாவில் கட்சிகளின் நிலவரம்:
| பாஜக | 273 |
| காங்கிரஸ் | 48 |
| அதிமுக | 37 |
| திரினமூல் காங்கிரஸ் | 34 |
| பிஜூ ஜனதாதளம் | 20 |
| சிவசேனா | 18 |
| தெலுங்குதேசம் | 16 |
| டிஆர்எஸ் | 11 |
| சிபிஎம் | 9 |
| சமாஜ்வாடி கட்சி | 7 |
| தேசியவாத காங்கிரஸ் | 7 |
| லோக் ஜனசக்தி கட்சி | 6 |
| ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் | 4 |
| ஆர்ஜேடி | 4 |
| அகாலிதளம் | 4 |
| ஆம் ஆத்மி கட்சி | 4 |
| அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி | 3 |
| சுயேச்சைகள் | 3 |
| ராஷ்டிரிய லோக் சமதா கட்சி | 3 |
| இந்திய தேசியலோக்தளம் | 2 |
| இந்திய யூனியன் முஸ்லீம் லீக் | 2 |
| ஐக்கிய ஜனதாதளம் | 2 |
| ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 2 |
| அப்னா தளம் | 2 |
| பாமக | 1 |
| சிபிஐ | 1 |
| அகில இந்திய என் ஆர்காங்கிரஸ் | 1 |
| மதச்சார்பற்ற ஜனதாதளம் | 1 |
| மற்றவர்கள் | 10 |
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications