குஜராத்தில் பாஜக 49.1%'; காங். 41.4% - இமாச்சலில் பாஜக 48.6% காங். 41.9% வாக்குகள்!
குஜராத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 48.9%; காங்கிரஸ் 42.3% வாக்குகளைப் பெற்றுள்ளன.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 48.9%; காங்கிரஸ் 42.3% வாக்குகளைப் பெற்றுள்ளன. இமாச்சலில் பாஜக 49.5%; காங்கிரஸ் 42.7% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.
குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தட்டு தடுமாறி பாஜக முன்னிலை வகித்து வருகிறது; இமாச்சலிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது.

தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் கட்சிகளின் வாக்குகள்:
பாஜக- 49.1%, 1,46,52, 352
காங்கிரஸ்- 41.4%, 1,23,59,816
சுயேச்சைகள் - 4.3%,12,82,409
பகுஜன் சமாஜ் - 0.7%,2,06,195
தேசியவாத காங். 0.6%,1,84,514
நோட்டா - NOTA 1.8%,5,49,692
தற்போதைய நிலவரப்படி இமாச்சலில் கட்சிகளின் வாக்குகள்:
காங்கிரஸ்
பாஜக - 48.6%,1,76,4372
காங்கிரஸ்- 41.9%,1,51,9197
சுயேச்சைகள் - 6.3%, 2,28,933
மார்க்சிஸ்ட் - 1.5%,53,503
நோட்டா - 0.9%,33,026
பகுஜன் சமாஜ் - 0.5%,17,450
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications