கேரளாவில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் பூந்தோட்டம் உள்ளது.
கடந்த ஜூலை மாதம் தோட்டத்திற்கு பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் தேவதாஸ் (64) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதன்பிறகு மிரட்டல்விடுத்தே, அடிக்கடி சிறுமியை தனது குடியிருப்புக்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்தும் வந்துள்ளார் பாதிரியார் தேவதாஸ்.
பாதிரியாரின் பிடியில் சிக்கியதால் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளாள் அந்த சிறுமி. இதையடுத்து சிறுமி படிக்கும் பள்ளியின் நிர்வாகிகள், அவளை மனநல ஆலோசனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உளவியல் நிபுணர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது பாதிரியாரின் லீலைகள் வெளியே வந்தன.
அவளது வாக்குமூலத்தை பதிவு செய்த மாநில குழந்தைகள் நலக் கமிட்டி அதிகாரிகள் போலீசில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவதாஸை நேற்று கைது செய்தனர். கேரளாவில் பாதிரியார்கள் இதுபோன்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்படுவது தொடர் கதையாகிவருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications