சிறுமியை கர்ப்பமாக்கிய கேரள பாதிரியார் கைது
கோட்டயம்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் துமாரம்பரா பகுதியில் வழிபாட்டு குழு நடத்தி வருபவர் பாதிரியார் சஜன் ஜேக்கப். வழிபாடு நடத்த வரும்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பாதிரியாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சஜன் ஜேக்கப் உடல்ரீதியாக அச்சிறுமியுடன் நெருக்கமாக இருக்க முயன்றுள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த சிறுமியிடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
இதன்பிறகு சிறுமியுடன் சஜன் ஜேக்கப் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் நெருக்கத்தின் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்தாள். தன்னை திருமணம் செய்யும்படி சஜன் ஜேக்கப்பிடம் வற்புறுத்த தொடங்கினாள். திருமணம் செய்ய விரும்பாத பாதிரியார் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து பாதிரியாரை தேடி வந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications