பாட்னா குண்டு வெடிப்பில் பிடிபட்டவர் தப்பியோட்டம்
பாட்னா: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பாக பிடிபட்ட ஒருவர் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.
பாட்னா குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாயினர், மேலும் 85க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் மெகாரே அலாம் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இவர் இந்திய முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் தெக்ஷின் அக்தரின் கூட்டாளி. இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் மெகாரேயிடம் விசாரணை நடத்தி வந்தனர் அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்று மெகாரே தப்பியோடி விட்டார்.
தங்கள் பாதுகாப்பில் இருந்த முக்கிய தீவிரவாதி தப்பியோடியதால் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து உள்ளூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications