புதிய கட்சி துவங்குகிறார் 'பவர் ஸ்டார்': பெயர் கூட தேர்வு
ஹைதராபாத்: டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண் விரைவில் புதிய கட்சியை துவங்கவிருக்கிறாராம்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகரும், அமைச்சருமான சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண். அவரது ரசிகர்கள் அவரை அன்போடு பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
நம் நடிகர் சீனிவாசன் பவர் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்துவதை பார்த்து பவன் கல்யாணின் ரசிகர்கள் கொந்தளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்
அண்ணன் சிரஞ்சீவி வழியில் தம்பி பவன் கல்யாணும் அரசியலுக்கு வருகிறார். சிரஞ்சீவி பிரஜ ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கி பின்னர் அதை காங்கிரஸில் இணைத்துவிட்டார்.

புதிய கட்சி
பவன் கல்யாண் புதிய கட்சி துவங்கவிருக்கிறாராம். அரசியல் குறித்த கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கூறுவேன் என்று பவன் தெரிவித்துள்ளார்.

கட்சி பெயர்
பவன் கல்யாண் தான் துவங்கவிருக்கும் கட்சிக்கு இரண்டு பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளாராம். குடியரசு கட்சி, யுவ ராஜ்ஜியம் ஆகிய இரண்டில் ஒரு பெயரை தனது கட்சிக்கு வைக்கவிருக்கிறார் பவன்.

ஆதரவு
அரசியலில் குதிக்கும் பவன் கல்யாணுக்கு சிபிஐ முன்னாள் துணை இயக்குனர் லக்ஷ்மி நாராயணா, தெலுங்கு பட இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஈநாடு குழும தலைவர் ராமோஜி ராவ் ஆகியோர் ஆதரவாக உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications