நரேந்திர மோடியுடன் விருந்து சாப்பிட ரூ.25 லட்சம் கட்டணம்
டெல்லி: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு விருந்தில் மோடியின் அருகில் அமர்ந்து விருந்து சாப்பிட ரூ.25 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.
மோடி பங்கேற்கும் கூட்டம் வரும் 26-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மோடியுடன் அமர்ந்து விருந்து சாப்பிடலாம். தேர்தல்நிதி திரட்டும் விதமாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடியுடன் விருந்து சாப்பிட கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோடியின் அருகில்
ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடி அருகில் உட்கார்ந்து சாப்பிடலாமாம். இந்த திட்டத்தின் மூலம் பா.ஜ.க.வுக்கு அன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெஜ்ரிவால் விருந்து
ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் நாக்பூரில் இதேபோன்று விருந்து நிகழ்ச்சி நடத்தி தேர்தல் நிதி வசூலித்தார். கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட ரூ.10000 முதல் ரூ.20000 வரை வசூலிக்கப்பட்டது. 100 பேர் பங்கேற்ற இந்த விருந்தில் ரூ.14 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது.
பெங்களூரில் கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் தன்னுடைய அடுத்த விருந்து நிகழ்ச்சியை பெங்களூரில் எற்பாடு செய்திருக்கிறார். இதே ஸ்டைலில் இப்போது பாஜகவும் மோடியுடன் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications