எத்தனை "லேப்"டாப் வந்தாலும் "பி.சி" தான் செக்ஸி!
மும்பை: ஆசியாவிலேயே மிகவும் செக்ஸியான பெண்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். மிகவும் செக்ஸியான ஆசியப் பெண் என்ற பெயரையும் பிரியங்கா தட்டிச் சென்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த குவான்டிகோ என்ற இதழ் ஆசியாவின் 2015ம் ஆண்டில் டாப் 50 செக்ஸியான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக முதலிடத்தை பிரியங்கா பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குவான்டிகோ
லண்டனைச் சேர்ந்த இதழ் குவான்டிகோ. இது தனது இணையதளத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் டாப் 50 ஆசிய செக்ஸி பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் பிரியங்கா
இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. மேலும் பல இந்தி நடிகைகளுக்கும் இந்தப் பட்டியலி்ல நிறையவே இடம் கிடைத்துள்ளது.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். காத்ரீனா கைப் 5வது இடத்தில் இருக்கிறார். டாப் 5 இடத்தில் 3 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கப்பூருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல பிபாஷா பாசுவுக்கு 25வது இடம் கிடைத்துள்ளது.

ஆலியாவுக்கு 27
க்யூட் நடிகை ஆலியா பட்டுக்கு 27வது இடம் கிடைத்துள்ளது. இன்னொரு இளம் புயல் பரினீதி சோப்ராவுக்கு 33வது இடம் கிடைத்துள்ளது. பிரியங்காவின் ஒன்று விட்ட தங்கச்சி இவர் என்பது நினைவிருக்கலாம்.

மெஹரீன் சயத்
மெஹரீன் சயத் 38வது இடத்திலும், கனிகா கபூர் 48வது இடத்திலும் உள்ளனர்.

4 ஆண்டுகளில் 3வது முறையாக
கடந்த நான்கு ஆண்டுகளில் 3வது முறையாக ஆசியாவின் செக்ஸியான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப சந்தோஷம்
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, பெருமையாக இருக்கிறது. எனது கவர்ச்சிகரமான முதுகை நானே தட்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications