10 வருடங்களுக்கு பின்னர் அமைதியான குடியரசு தின கொண்டாட்டம்.. காஷ்மீரில்
ஸ்ரீநகர்: கிட்டதட்ட 10 வருடங்களுக்கு பின்பாக எந்தவிதமான மோதலும் இல்லாமல், அமைதியான முறையில் இல்லாமல் குடியரசு தினத்தினைக் கொண்டாடியுள்ளது காஷ்மீர்.
நாடு முழுவதும் இன்று 66 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி ஸ்டேடியத்தில் குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதே போல மாவட்ட தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

காஷ்மீரில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதல் முறையாக செல்போன், இன்டர்நெட் சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தீவிரவாதத் தாக்குதலோ, மோதலோ நடைபெறவில்லை. மிகவும் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஸ்ரீநகர் பக்சி ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் குண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுக்கு பிறகு இந்த சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications