பூரா பயலுக்கும் ராம்தேவ் மீது பொறாமை: சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: யோகா குரு பாபா ராம்தேவ் மிகவும் வெற்றிகரமாக இருப்பதை பார்த்து அனைவருக்கும் பொறாமை என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் யோகா குரு யாதவ் பாபா ராம்தேவுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இருப்பது குறித்து முன்பு விமர்சித்து வந்தார். இந்நிலையில் திடீர் என்று ராம்தேவை பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாபா ராம்தேவ் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். அதனால் மக்களுக்கு அவர் மீது பொறாமை. அவர் கடின உழைப்பால் அனைத்தையும் சம்பாதித்துள்ளார் என்றார்.
அப்படி என்றால் ராம்தேவின் பதாஞ்சலி பொருட்களை பயன்படுத்துவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு லாலு, நான் பதாஞ்சலி பொருட்களின் நிரந்தர பிராண்ட் அம்பாசிடர் என்றார்.
இந்நிலையில் ராம்தேவ் லாலுவை சந்தித்து சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ராம்தேவும், லாலுவும் ஒருவரையொருவர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது நண்பர்களாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications