இது தாங்க வேற்றுமையில் ஒற்றுமை: விசில் போடு!
பில்வாரா: ராஜஸ்தானில் உள்ள சுபி தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் மேவார் பகுதியில் உள்ளது பில்வாரா நகரம். அந்த நகரில் பிரபல சுபி புனிதரான ஹஸ்ரத் அப்துல் ஜப்பார் அவர்களின் நினைவாக தர்கா உள்ளது. இந்நிலையில் பில்வாராவில் அப்துல் ஜப்பார் தர்காவின் 23வது வருடாந்திர உரூஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
உரூஸை முன்னிட்டு நகரங்களில் உள்ள பல்வேறு வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் மத பாடல்களை பாடினர். தர்காவுக்காக நன்கொடையும் வசூலிக்கப்பட்டது.
ஊர்வலம் இறுதியில் தர்காவை அடைந்தது. அதன் பிறகு மக்கள் ஜப்பார் அடங்கியிருக்கும் இடத்தை சுற்றி வந்து பிரார்த்தனை செய்தனர். ஜப்பார் அடங்கிய இடத்தில் மக்கள் மலர் தூவினர். பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தர்காவில் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.
முஸ்லீம்களின் உரூஸ் விழாவில் மக்கள் மதவேறுபாடு இன்றி கலந்து கொண்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications