பழைய 500, 1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு.. விரைவில் அறிவிப்பு
மும்பை: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க ரிசர்வ்வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 30ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தாமதத்திற்கு உரிய காரணம் கூறினால் மட்டுமே ஏற்கப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவற விட்டவர்கள் மீண்டும் ஒரு அவகாசம் கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் குறைந்த அளவுக்கான பண இருப்பு உள்ளதாக தெரிகிறது.
எனவே இப்படி குறைந்த அளவு பணம் வைத்துள்ளவர்களிடமிருந்து பழைய ரூபாய் ந ோட்டுக்களை பெற ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications