பாஜக வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?. சொல்கிறார் ஸ்மிருதி இரானி!
மக்கள் வளர்ச்சியை விரும்புவதே பாஜக வெற்றிக்கு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்கள் வளர்ச்சியை விரும்புவதே பாஜக வெற்றிக்கு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இருமாநிலங்களிலும் ஆட்சிபீடத்தில் அமரவுள்ள பாஜகவுக்கு அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது குஜராத், இமாச்சலில் பாஜக வெற்றி பெற்றதற்கு மக்கள் வளர்ச்சியை விரும்புவதே காரணம் என அவர் கூறியுள்ளார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications