பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறதா?
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 83 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை வைத்து தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோலை போன்றே டீசல் விலையையும் பொதுத்துறை எண்ணெய் நிறவனங்கள் நியமிக்கின்றன.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசலை விலையை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்க நடத்தும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படுகிறதாம். விலை குறைப்பு வரும் 30ம் தேதி அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த 13ம் தேதி அதிரடியாக உயர்த்தியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதே சமயம் விலை உயர்த்தப்படவும் இல்லை.
கடைசியாக கடந்த மாதம் 31ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41ம், டீசல் விலை ரூ.2.25ம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications