பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாங்க வண்டி ஓட்டுறதா வேண்டாமா.. வாகன ஓட்டிகள் கேள்வி
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதனால் தற்போது கடந்த 20 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வை தொடர்ந்து லாரிகளின் வாடகையை 25 சதவீதம் உயர்த்த போவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.40-ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ74.63 ஆகவும் உள்ளது. அதுபோல் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.75 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.23-ஆகவும் உள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.70-ஆகவும் டீசல் விலை ரூ. 78.91 ஆகவும் உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ85.03 -ஆகவும், டீசல் விலை ரூ76.27-ஆகவும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் இப்படி விலை உயர்ந்து கொண்டே இருந்தால் நாங்கள் வாகனங்களை ஓட்டுவதா வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications