லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்.. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
பெட்ரோல், டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 என விற்கப்படுகிறது.

இதற்கு எதிராக யாரும் இன்னும் போராட்டம் செய்ய நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவது லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் செய்ய தொடங்கியது.நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.
டீசல் விலை உயர்வை கண்டித்து, காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றனர். இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடவில்லை.தமிழகத்தில் 5 லட்சம் லாரி உரிமையாளர்கள் வேலை வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. மருந்து, பால் மற்றும் தண்ணீர் லாரிகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications