சுதந்திர தின பரிசு.. பெட்ரோல் லி. ரூ.1.27, டீசல் லி. ரூ.1.17 குறைப்பு.. நள்ளிரவு முதல் அமல்
டெல்லி : நாட்டு மக்களுக்கு சுதந்திர தின பரிசாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலாகிறது.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.27 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.17 ம் குறைக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த போதிலும், இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாலும், உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வரிகளைப் பொருத்து சென்னையில் ரூ.64.77 க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.28 குறைந்து ரூ.63.49 க்கு விற்பனை செய்யப்படும்.
இதே போன்று சென்னையில் ரூ.47.30 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.1.22 குறைந்து இனி ரூ.46.08 க்கு விற்பனையாகும்.
டெல்லியில் இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.20 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.44.95 க்கும் விற்பனை செய்யப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications