For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் உயர்வு ! டீசல் லிட்டருக்கு ரூ. 1.35 குறைப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 64 காசுகள் உயர்த்தியும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 1.35 குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

petrol

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (ஜுன்- 15) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இனி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 ரூபாயும் 12 காசுகளாவும், டீசல் விலை லிட்டருக்கு 54 ரூபாய் 29 காசுகளாகவும் விற்பனையாகும்.

English summary
Petrol Price has been hyked by 64 paise per litre and Diesel price cut by Rs 1.35 with effect from June 15 midningt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X