பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.96, டீசல் விலை ரூ2.37 அதிரடி உயர்வு!!
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.96 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ2.37 காசுகளும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இரு முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் திடீரென பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.3.96 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.2.37 காசுகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விலை உயர்வால் இனி பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் தற்போது ரூ61.90 காசுகளுக்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இனி ரூ66.08 காசுகளாகவும் டீசல் விலை ரூ50.21 காசுகளில் இருந்து 52.76 காசாகவும் உயரும்.
மும்பையில் பெட்ரோல் விலை ரூ66.96-ல் இருந்து ரூ70.84ஆகவும் கொல்கத்தாவில் ரூ66.81-ல் இருந்து ரூ70.44ஆகவும் டெல்லியில் ரூ59.02-ல் இருந்து ரூ63.16ஆகவும் அதிகரிக்கும்.
இதேபோல் டீசல் விலை மும்பையில் ரூ ரூ54.26-ல் இருந்து ரூ56.87ஆகவும் கொல்கத்தாவில் ரூ52.08-ல் இருந்து ரூ54.17ஆகவும் டெல்லியில் ரூ47.20-ல் இருந்து ரூ49.57ஆகவும் விற்பனை செய்யப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications