இளம் பெண் கன்னத்தில் கர்நாடக அமைச்சர் அம்பரீஷ் முத்தம்! வாட்ஸ்-அப்பில் பரவும் போட்டோ
பெங்களூரு: கர்நாடக வீட்டுவசதி துறை அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் இளம் பெண்ணுடன் முத்தமிடுவது போன்ற போட்டோக்கள் வாட்ஸ்-அப்பில் பரவிவருகிறது. இதுகுறித்து ராகுல்காந்திக்கு கர்நாடக எதிர்கோஷ்டி காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடக சட்டசபைக்குள் பாஜக எம்.எல்.ஏ பிரபு சவான், தனது செல்போனில், காங்கிரஸின் பிரியங்கா காந்தி போட்டோவை பார்த்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் அம்பரீஷ் மீதும் ஒரு புகார் எழுந்துள்ளது.

பப் ஒன்றில் இளம் பெண்ணுக்கு அம்பரீஷ் முத்தம் தருவதுபோன்ற ஒரு போட்டோ வாட்ஸ்-அப்பில் பரவிவருவதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம். இதுகுறித்து நிருபர்கள் அம்பரீஷிடம் கேட்டதற்கு, நான் சினிமாவில் ஏகப்பட்ட பெண்களுடன் நடனமாடியுள்ளேன். கட்டிப்பிடித்துள்ளேன். அதுபோலத்தான் இதுவும். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ராகுல்காந்தியிடம் புகார் போனாலும் கவலையில்லை என்று தெரிவித்தார்.
இதனிடையே அம்பரீஷுடன் போட்டோவில் இருப்பது அவரது நண்பர் ஜெய் ஜெகதீஷ் என்பவரின் மகள் வைபவி என்று தெரியவந்துள்ளது. தந்தை-மகள் என்ற உறவு முறையில்தான் முத்தம் தரப்பட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இந்த விவகாரத்தால் தனது மனம் புண்பட்டுள்ளதாகவும் வைபவி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications