இது நிஜமா.. இல்லை, போட்டோஷாப் பொம்மையா?
டெல்லி: நல்ல மண்ணில் எதைப் போட்டாலும் விளையும் என்பது போல இன்டர்நெட்டில் எதைப் போட்டாலும் அது வைரல் ஆகி விடுகிறது. அந்த வகையில் ஒரு குழந்தையின் புகைப்படம் படு வேகமாக பரவி பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
உலகிலேயே மிகவும் கருமையான குழந்தை இதுதான் என்று கூறி அந்தக் குழந்தையின் படத்தைப் போட்டு வைரல் ஆக்கியுள்ளனர். ஆனால் அது உண்மையிலேயே குழந்தையா அல்லது கருப்பு பொம்மையா அல்லது ஆப்பிரிக்கக் குழந்தைக்கு போட்டோஷாப் மூலம் கலர் கூட்டி வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளனரா என்பது தெரியவில்லை.
THE DARKEST BABY IN THE WORLD BORN IN SOUTH AFRICAHey Black Beauty,,,,,,,so cuteee....
Posted by Sindinga on Thursday, June 11, 2015
இந்தக் குழந்தை தென் ஆப்பிரிக்கக் குழந்தை என்று கூறப்படுகிறது. மிக மிக கருப்பு நிறத்துடன் கூடியதாக உள்ள இந்தக் குழந்தையின் கண்கள் அழகாக பளிச்சிடுகின்றன. ஆனால் கண்ணின் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதி கூட கருமையாக இருப்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், இது நிச்சயம் போட்டோஷாப் செய்யப்பட்ட படம்தான் என்று பலரும் அடித்துக் கூறுகிறார்கள்.
இவ்வளவு கருமையுடன் உலகில் எங்கும் எந்தக் குழந்தையும் இருந்ததில்லை என்பதால் இது இன்டர்நெட்டில் ஆர்வத்தையும், பரபரப்பையும் கிளப்பி விட்டுள்ளது.
தொடர்ந்து இந்தக் குழந்தை குறித்த விவாதங்கள் தொடர்ந்தபடி உள்ளன. ஆனால் விடைதான் கிடைத்தபாடில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications