Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் 144 தடை உத்தரவு.. அசாதாரண சூழலை விளக்கும் புகைப்படங்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    ஸ்ரீநகர்: காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள சூழலை விளக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது.

    photos of Srinagar where section 144 CrPC has been imposed from midnight 5th August

    இந்நிலையில் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவேளை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவோம் என்று கூறிவருகிறார்கள்.

    இந்நிலையில் காஷ்மீரில் மிக அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

    இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்பட காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவுக்கு பிறகான காஷ்மீர் சூழல் குறித்து பல்வேறு புகைப்படங்கள் வந்துள்ளன. அவை உங்கள் பார்வைக்காக...

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+