அருமை, அட்டகாசம்: பி.கே. படம் பார்த்த சச்சின் நெகிழ்ச்சி
மும்பை: ஆமீர் கான் நடித்துள்ள பி.கே. படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அசந்துபோய்விட்டார்.
ராஜ்குமார் ஹிரானி தயாரித்து இயக்கியுள்ள படம் பி.கே.. ஆமீர் கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்த பட போஸ்டருக்காகத் தான் ஆமீர் நிர்வாணமாக போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் செவ்வாய்க்கிழமையில் நடந்த பி.கே. படத்தின் சிறப்பு காட்சியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பார்த்தார். படம் பற்றி சச்சின் கூறுகையில்,

சூப்பர்ப்
பி.கே. படம் சூப்பர்ப்பாக உள்ளது. நான் கதையை யாரிடமும் தெரிவிக்க மாட்டேன் என்று ஆமீருக்கு வாக்குறுதி அளித்துள்ளேன்.

பாருங்க
அனைவரும் பி.கே. படத்தை தியேட்டருக்கு சென்று நிச்சயம் பாருங்கள் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். படம் வித்தியாசமாக உள்ளது.

ஆமீர்
என்னை பொறுத்த வரை பி.கே. தான் சிறந்த படம். ஆமீர் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளார்.

கதாபாத்திரம்
பி.கே. படத்தில் ஆமீர் கானின் கதாபாத்திரம் வித்தியாசமானது. வலுவான செய்தியைக் கூறும் வழக்கத்திற்கு மாறான படம். அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார் சச்சின்.
-
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications